Wednesday, November 18, 2026
No menu items!

அஸ்வெசும நலன்புரி

அஸ்வெசும இரண்டாம் கட்ட பயனாளிகளுக்கு புதிய அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதிபெற்றும் இதுவரை வங்கிக் கணக்கு திறக்காத பயனாளிகள் தொடர்பாக, நலன்புரி நன்மைகள் சபை புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அந்தப் பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை தங்கள் பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை, மக்கள் வங்கி,...

அஸ்வெசும நலன்புரி திட்டதிற்காக விண்ணப்பித்துள்ள புதிய விண்ணப்பதாரர்கள்…!!

சுமார் 450,000 புதிய விண்ணப்பதாரர்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அவற்றை ஆராய்ந்த பின்னர் அதற்கான குழுவினால் விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு ஏற்கனவே உள்ள ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு, அதற்கான நீக்கம் இருந்தால், அவையும் செய்யப்பட்டு, நிவாரணம் பெறும் பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தற்போது முதற்கட்ட நிவாரணத்தின் கீழ் சுமார்...

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம்…

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் என  நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் இம்மாதம் கோரப்படும். எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் தகவல் விண்ணப்பங்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நலன்புரி கொடுப்பனவு வழங்கலில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தவறான வழிமுறைகள்...
- Advertisement -spot_img

Latest News

4.2 மில்லியன் பெறுமதியான ஏலக்காய் சட்டவிரோதமாக இறக்குமதி

4.2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஏலக்காயுடன் கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ. 4.2 மில்லியன் மதிப்புள்ள...
- Advertisement -spot_img