Tuesday, July 28, 2026
No menu items!

ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டி

மூன்றாவது இடத்தைப் பெற்ற அருண…

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷனா அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். உள்நாட்டு நேரப்படி நேற்று (04.08) இரவு 11.15 மணிக்கு போட்டி நடைபெற்றது. 06 ஹீட்களைக் கொண்ட இந்தப் போட்டியின் 5ஆவது ஹீட் போட்டியில் அருண கலந்து கொண்டிருந்தார். அவர் 44.99 செக்கன்களில் பந்தயத்தை முடித்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img