Sunday, June 14, 2026
No menu items!

இந்தியன் பிரீமியர் லீக்

ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடவுள்ள இலங்கை வீரர்!

இந்தியன் பிரீமியர் லீக்கின் Play Off சுற்றில் ஜோஸ் பட்லருக்கு பதிலாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் விளையாடுவார் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இங்கிலாந்து அணி மே 30ஆம் திகதி முதல் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதால், ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான்...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மீண்டும் ஆரம்பம்..!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக குறித்த போட்டித் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. எனினும், தற்போது இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மீண்டும் ஆரம்பமாகும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் மீண்டும் மே 17 ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் திகதி நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

IPL தொடரை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்..!

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று மாலை அமுலுக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தொடங்கியுள்ளது. புதிய சூழ்நிலையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அலுவலகப் பொறுப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகக் குழு...

சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி..!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ்...

தசுன் சானகவிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி அழைப்பு..!

நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸுக்கு பதிலாக இலங்கை அணியின் சகலத்துறை வீரரான தசுன் சானக அழைக்கப்பட்டுள்ளார். ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தசுன் சானகவை 75 லட்சம் இந்திய ரூபாய்க்கு (இலங்கை மதிப்பில் 2.5 கோடி...

8 ஆண்டுகளின் பின் விராட் கோலியின் சாதனை முறியடிப்பு: அபிஷேக் சர்மா அசத்தல்…

இந்தியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர் ஒருவரால் அதிக சிக்ஸர்களைப் பதிவு செய்ததன் மூலம் விராட் கோலியின் எட்டு ஆண்டுகால சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா முறியடித்தார். நடப்பு ஐபில் தொடரின் தனது இறுதி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிரத்து விளையாடிய போது சன்ரைசர்ஸ் அணியின் 23 வயதான...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி: புவனேஷ்வர் குமாரின் அசத்தல் பந்துவீச்சு

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டி இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. இதன்படி 20 ஓவர்களில் 03 விக்கெட் இழப்பிற்கு 201...

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா RCB??

இவ்வாண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதில் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது நிலையில் உள்ளது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டம் பெற்ற அணியாகவும் இவ்வாண்டில் இரண்டு...

முன்னேறப்போவது யார்? CSK vs LSG

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டியில் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் கைண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது நிலைகளில் உள்ளன. ஓட்ட சராசரியின்...
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img