Wednesday, July 22, 2026
No menu items!

இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி

 இலங்கை – நியூசிலாந்து : இறுதி டி20 நாளை மறுதினம்..!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி நாளை மறுதினம் அதிகாலை 5.45க்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி மண்ணை கவ்விய தருணம்..!

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 80 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. கிங்ஸ்டவுணில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img