இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இலங்கை நேரப்படி நாளை மறுதினம் அதிகாலை 5.45க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு இருபது தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here