Friday, November 20, 2026
No menu items!

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை

நாட்டின் ஏற்றுமதி வருவாய் அதிகரிப்பு..!!

இலங்கையின் ஏற்றுமதித்துறை 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில்  5.8% வருடாந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தரவுகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் மதிப்பிடப்பட்ட மாணிக்க மற்றும் ஆபரணங்கள் மற்றும் பெற்றோலிய உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வருமானத்துடன் இணைந்து மொத்த ஏற்றுமதி வருமானம் 15,776.36 மில்லியன் டொலர்கள் என ஏற்றுமதி...

2025 ஏற்றுமதி வருவாய் 7% உயர்வு; செப்டம்பர் மாதத்தில் மட்டும் 12.33% வளர்ச்சி!

2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை இலங்கையின் ஏற்றுமதித் துறை நிலைத்தன்மையுடன் 12,986.52 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை பதிவு செய்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. 2024 இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 7% உயர்வாகும். அதேபோல், 2025 செப்டம்பர் மாதம் மாதாந்திர ஏற்றுமதி வருவாய் 1,469.75 மில்லியன் அமெரிக்க டொலர் எட்டியதுடன்,...

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு 50,000 ஏக்கர் காணி ஒதுக்க திட்டம்!

நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணியை ஒதுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தின் போது இத்திட்டம் வெளிப்படுத்தப்பட்டது.  இது தொடர்பாக எடுக்கக்கூடிய...

இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் அதிகரிப்பு !

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் ஒரு பில்லியன் டொலரைக் கடந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.3 பில்லியின் டொலரை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, ​​பொருட்கள் ஏற்றுமதி வருவாயில் 3.51 சதவீத அதிகரிப்பும், விவசாய ஏற்றுமதி வருவாயில் 14.87 சதவீத அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை...

2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!

2025 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன்படி, இன்று காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மூல கேள்வி பதிலுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலை...

பரிந்துரையின்படி நியமிக்கப்பட்ட புதிய உயர் பதவிகள்..!

ஆறு புதிய தூதுவர்கள், ஒரு உயர்ஸ்தானிகர், இரண்டு அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஒரு நியதிச்சட்ட நிறுவனத்தின் தலைவரின் நியமனத்துக்கு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக திருமதி எஸ்.ஏ.பி.பி.சேரம் பெயரையும், கட்டார் குடியரசுக்கான இலங்கை தூதுவராக திருமதி ஆர்.எஸ்.கே. அஸாட் பெயரையும் உயர் பதவிகள் பற்றிய குழு...
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img