Wednesday, April 29, 2026
No menu items!

இலங்கை கிரிக்கெட் அணி

T20 தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று மோதும் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள்!

இலங்கை கிரிக்கெட் அணிக்கும், சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (03) மாலை 5:00 மணிக்கு ஹராரே விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது. சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடம் நீடிப்பு..!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) இன்று அறிவித்துள்ளது. ஜூலை 07, 2024 அன்று, இலங்கை கிரிக்கெட் (SLC) அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூர்ய தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர்...

ICC_ODI தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்ட இந்திய அணி…..

ICC வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இதேவேளை இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதையடுத்து தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு இலங்கை அணி  முன்னேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்…

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று (05.08) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் மகளிர் அணியின் பயிற்றுவிப்பாளர்களாகவும் தற்போது அவர் கடமையாற்றி வருகிறார். அவரது மனைவியும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்பாட்டாளராக கடமையாற்றி...

T20 உலக கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி

2024 இல் இலங்கை கிரிக்கெட் அணி பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, சிம்பாப்வே அணி 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச T20 போட்டிகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அதனையடுத்து, டெஸ்ட், சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச T20 போட்டிகள்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img