Monday, August 17, 2026
No menu items!

ஈஸ்டர்

மன்னார் மறைமாவட்ட குரு முதல்வரின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி…

'மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை. மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது. இதை மனம்தான் உணர மறுக்கிறது' எனக் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். மண் மனிதர்களை வெற்றி கொள்கிறது என்பது மனிதர்களைப் பொறுத்தவரை உண்மையாக இருக்கலாம். ஆனால் இயேசுவைப் பொறுத்தவரை அது உண்மையில்லை என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை தமிழ் நேசன்...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்; ஜனாதிபதி!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதுடன், நாட்டில் மீண்டும் இவ்வாறானதொரு அவலம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருடன் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின்...

ஈஸ்டர் தாக்குதல் இழப்பீடு!

ஈஸ்டர் தாக்குதலின் இழப்பீட்டில் ஒரு தொகை பணத்தை வழங்க முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  கால அவகாசம் கோரியுள்ளார். அத்துடன் 100  மில்லியன் ரூபா இழப்பீட்டுத்தொகையில் 58 மில்லியன் ரூபாவை மாத்திரமே அவர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 100 மில்லியன் வழங்க வேண்டும் என 2023ம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் முன்னைய...
- Advertisement -spot_img

Latest News

இந்தியா பீகார் கோவிலில் நெரிசல்: 7 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் லகிசராய் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். கோவில் வளாகத்தில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்த...
- Advertisement -spot_img