Thursday, May 14, 2026
No menu items!

உக்ரைன் ஜனாதிபதி

நேரம் கடத்தும் உத்தியை ரஷ்யா கடைப்பிடிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு..!

உக்ரைனில் போரைத் தொடா்ந்து நடத்துவதற்காக, நேரம் கடத்தும் உத்தியை ரஷ்யா கடைப்பிடிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி  வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை ரஷ்யா தொடா்ந்து விதிப்பது அமைதி முயற்சிக்கு எதிராக அமைந்து, இது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று எச்சரித்தார்.

புதிய பாப்பரசராக 14ஆம் லியோ பதவியேற்பு!

உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த புனித பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ஆம் திகதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான கர்த்தினால் கான்கிளேவ் எனப்படும் மாநாடு நடைபெற்றது. இதில், வட அமெரிக்காவை சேர்ந்த கர்த்தினால் ரொபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் என்பவர் கத்தோலிக்கர்களின் 267ஆவது பாப்பரசராக...

உக்ரைனுக்கு வழங்கும் அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை!

உக்ரைனுக்கு வழங்கும் அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வாரம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே நடந்த வார்த்தைப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்து அமைதியை நிலைநாட்ட பாடுபட வேண்டும்...

பிரதமர் மோடியின் உக்ரைன் விஜயம்..!

உக்ரைன் ஜனாதிபதி வோலொடிமிர் ஜெலென்ஸ்கியின் விஷேட அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (23.08) உக்ரைனுக்கு இராஜதந்திர விஜயம் மேற்கொள்ளவுள்ளார். உக்ரைனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் 30 வருடங்களுக்கு முன்னர் இராஜதந்திர உறவுகள் ஆரம்பமான போதிலும் இந்திய பிரதமர் ஒருவர் அங்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img