Monday, June 15, 2026
No menu items!

உடுத்துறை

இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்ட யாழ். மீனவர்கள்….!

இராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் ரோந்துப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் கண்ணாடி இழை படகில் இருந்த மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மண்டபத்தில்...

புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய வெற்றிக்கனி நூல் அன்பளிப்பு நிகழ்வு!

யா/உடுத்துறை இந்து ஆரம்ப பாடசாலையில் இன்று சனிக்கிழமை பாரி அறக்கட்டளை நிலையத்தினரால் யா/மாமுனை அ.த.க.பாடசாலை தொடக்கம்  யா/கேவில் அ.த.க.பாடசாலை வரையான 11 பாடசாலைகளின் தரம் 5 மாணவர்கள் 143 பேருக்கும் பாரி அறக்கட்டளை நிலையத்தினரால் புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய வெற்றிக்கனி நூல் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அவ் அறக்கட்டளை நிலையத்தின் தலைவர்...

பாரதி விளையாட்டுக் கழகத்தால் நடாத்தப்பட்ட  கடல் விளையாட்டுக்கள்..!

வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தின்  80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக பாரதி விளையாட்டுக் கழகத்தால் மாபெரும் விளையாட்டு விழா நடாத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில்   19.07.2024 நேற்று காலை 07.00 மணிக்கு  கடல் விளையாட்டுக்கள் பாரதி விளையாட்டுக்கழக தலைவர் தலைமையில் ஆரம்பமாகின. ஆண் பெண்களுக்கான நீச்சல், தெப்பம் வலித்தல்,படகு ஓட்டம் போன்ற கடல்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img