உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்
உள்நாட்டுச்செய்திகள்
தேசிய தொழிற் பயிற்சி ஆணைக்குழுவில் தமிழ்மொழி கற்பித்தல் பற்றாக்குறை !
தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழுக்களில் சிங்கள மொழியில் மட்டுமே பயிற்சிகள் வழங்கப்படுவதால், தமிழ்மொழி மூல மாணவர்கள் இப்பயிற்சிகளிலிருந்து விலகும் நிலை உருவாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,...
உள்நாட்டுச்செய்திகள்
பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு – போக்குவரத்து ஏற்பாடுகள் மீளாய்வு !
வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால் மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் தொடர்பாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி...
புதிய செய்திகள்
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்!
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசிலை தாமதமின்றி வழங்குவதற்காகக் குறுகிய கால நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த வருடம் தாமதமான மஹாபொல உதவித்தொகையைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் மஹாபொல உதவித்தொகையைப் பெறுவோரின் கணணி தரவுகளை நவீனமயப்படுத்துதல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது...
Top
2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் ; பிரதமர் தெரிவிப்பு!
2026 ஆம் ஆண்டில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025 இல் நடைபெறும் என்று பிரதமர் கூறினார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கூடியபோது பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
புதிய கல்வி சீர்திருத்தங்கள் 05 முக்கிய...
புதிய செய்திகள்
கல்வி முறையின் அவசியத்தை எடுத்துரைத்தார்-பிரதமர் ஹரிணி..!
இலங்கையிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் பொதுவான பரீட்சை கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைந்த கல்வி முறைமையை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், கல்வி என்பது அரசாங்கத்தின் முன்னுரிமை மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
புதன்கிழமை (ஜனவரி 02) அலரிமாளிகையில் மாகாணக் கல்வித் தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


