Thursday, April 30, 2026
No menu items!

உரகஸ்மன்ஹந்திய

காலியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!

காலி, உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொடகிரல பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் சந்தேக நபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர். உரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொடகிரல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து,...

12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..!

12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக இருபது வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க பலப்பிட்டிய நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து இலட்சம் ரூபா நட்டஈடும் இருபத்தைந்தாயிரம் ரூபா அபராதமும் செலுத்துமாறு பலப்பிட்டிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது நபரொருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img