Thursday, July 30, 2026
No menu items!

உரிமையாளர்

உணவுப் பொருட்களின் விலை குறைப்பு..!

நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விருந்தக உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. மின்சார கட்டணம் குறைக்கப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஃப்ரைட் ரைஸ், கொத்து என்பன 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. அத்தோடு பரோட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகள் என்பன...

கடந்த ஆறு மாதங்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில்!

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில், இவ்வாண்டின் ஆறு மாதங்களில் அடையாளம் தெரியாத சடலங்கள் நீண்ட காலமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி, சமாதான நீதவான் பாரிந்த கொட்டுகொட தெரிவித்துள்ளார். கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் குவிந்துள்ள சடலங்களில் பெரும்பாலானவை, விபத்துக்களில் காயமடைந்தவை. இவர்களது சடலங்களை அடையாளம்...

நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சுமார் 15, 000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அரசாங்கப் பொதுக் கணக்குகளுக்கான குழு வெளிப்படுத்தியுள்ளது. இதில் 31, டிசம்பர் 2021இல் கிட்டத்தட்ட 5,000 வழக்குகள் முன்னெடுக்கப்பட முடியாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் நிறுவனங்கள் செயல்படாமை அல்லது நிறுவனங்கள் பணிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள்...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img