நாடளாவிய ரீதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விருந்தக உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணம் குறைக்கப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஃப்ரைட் ரைஸ், கொத்து என்பன 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு பரோட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகள் என்பன 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here