Friday, June 12, 2026
No menu items!

உற்பத்திச் செலவு

இலங்கையிலிருந்து இலத்திரனியல் பொருட்களை இறக்குமதி செய்யவுள்ள ஜப்பான்!

இலங்கையிலிருந்து இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் வெளியுறவு வர்த்தக ஒழுங்கமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஹிரோகி ஓய் இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்குத் தேவையான இலத்திரனியல் மற்றும் இலத்திரனியல் உற்பத்தி பொருட்களுக்கான அதிக வாய்ப்புள்ள நாடாக இலங்கை பார்க்கப்படுகிறது. ஜப்பானின் தொழில்முறையுடன் இலங்கையின் தொழில்முறையும் ஒத்துச் செல்வதாக அமைகிறது. அத்துடன் இலங்கையில் உற்பத்திச்...

கோழி இறைச்சி விற்பனை சடுதியாக வீழ்ச்சி..!

மக்களுக்கு போதுமான வருமானம் இல்லாததால், கோழி இறைச்சியின் தினசரி விற்பனை 100 மெட்ரிக் தொன் குறைவடைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்துள்ளார். வழக்கமாக ஒரு நாளைக்கு 600 மெட்ரிக் தொன் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டாலும், தற்போது தினசரி கோழி இறைச்சி விற்பனை 500 மெட்ரிக் தொன்னாகக் குறைவடைந்துள்ளதாகவும் அவர்...

முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க  திட்டம்!

முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் முதலீடு செய்து முட்டை விலையில் மக்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனநாத் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். முட்டைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார். உற்பத்திச் செலவு அதிகமாகியுள்ள நிலையில், கோழிகளுக்குத் தீவனம்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img