Thursday, November 19, 2026
No menu items!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்

வேட்புமனு தாக்கல் செய்த சண்முகராஜா ஜீவராஜா தலைமையிலான சுயேட்சைக் குழு..!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழு சண்முகராஜா ஜீவராஜா தலைமையிலான குழுவினர் இன்று (3/18/2025) வேட்புமனுவை  தாக்கல் செய்துள்ளனர். இன்று (3/18/2025) 10 மணி அளவில் மாவட்ட செயலகத்தில் குறித்த வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய இலங்கை தமிழரசு கட்சி..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட இலங்கை தமிழரசுக்கட்சி புதன்கிழமை (12.03.2025) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை, நானாட்டான்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – மன்னார் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்திய NPP..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) நேற்றைய தினம் புதன் கிழமை (12.03.2025) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இளைஞர் மற்றும்  விளையாட்டு விவகார அமைச்சின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் முஹமட் சாஜித்  தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,...

கட்டுப்பணம் செலுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி !

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில், யாழில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் இன்று கட்டுப்பணத்தை செலுத்தினர்.  

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு..!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு  இன்றைய தினம்  திங்கட்கிழமை (10/03/2025) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளரும், ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளருமான டானியல் வசந்தன்...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழில் மாத்திரம் கூட்டாக போட்டி..!

இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்  தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளதோடு வடக்கு கிழக்கில் ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கத்துவக் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து போட்டியிட உள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று..!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (09) நடைபெறவுள்ளது. வவுனியாவில் இன்று முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழுக் கூட்டத்தில்...

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, அதில்...

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – கட்டுப்பணத்தை செலுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை (3/6/2025) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய தீப் லொக்கு பண்டார இணைந்து கட்டுப்பணத்தை...

இலங்கை தமிழரசு கட்சி – தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட தீர்மானமா?

இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன்  எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும் என்றும், தேர்தலின் பின்னர் வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும் ஆட்சி நிர்வாகங்களை அமைக்கின்ற போது சேர்ந்து அமைக்கக்கூடிய வகையில், தேர்தலுக்கு முன்னர் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும்...
- Advertisement -spot_img

Latest News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

கடுவலையில் மின்சார உபகரண விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வர்த்தக நிலையத்தில் தீ பரவியதில்...
- Advertisement -spot_img