Monday, June 8, 2026
No menu items!

ஊடகவியலாளர்

புதிய சேவை யாப்பு:கிராம உத்தியோகத்தர்கள்….

உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த ஜனாதிபதியின் தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின் கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்பு அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவசியம் ஏற்படுமாயின் இந்தப் புதிய யாப்பில் திருத்தங்களைச் செய்வதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்...

ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்!

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை 12.15 மணியளவில் அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நடத்தப்பட்டது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி..!

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ள புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய விமான நிலையத்திலேயே வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். விமான நிலையத்தில் விண்ணப்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img