Sunday, November 8, 2026
No menu items!

ஊடகவியலாளர்

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு வாக்களிப்பது என்பது எதிர்ப்பு அரசியல் அல்ல; அருந்தவபாலன்!

தமிழ்ப் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு வாக்களிப்பது என்பது எதிர்ப்பு அரசியலும் அல்ல இலங்கை தேசிய அரசியலுக்கு எதிரான ஒன்றும் அல்ல என சிவில் சமூக செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். இன்று (18.09.2024) புதன்கிழமை காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், பிரிந்து...

பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ள பாலித ரங்கே பண்டார!

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தான் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பண்டார, அண்மைய ஊடக அறிக்கைகளால் கூறப்பட்ட அனைத்துக் கூற்றுகளும் பொய்யானவை என வலியுறுத்தினார். “பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நான் நீக்கப்பட்டதாக பல செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடக பதிவுகள்...

உடன்படிக்கை மறுசீரமைத்தால் நாடு ஆபத்தில் சிக்கும்..!

எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போல சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் மற்றும் தனியார் பிணைமுறிப் பத்திரதாரர்களுடன் செய்துகொண்ட இணக்கப்பாடுகளை இழந்து நாடு மீண்டும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிக்குள் செல்லும் அபாயம்...

பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஊடாகவே பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம்; எஸ்.பி.திஸாநாயக்க!

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உருவாக்கப்படும் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஊடாகவே பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ படுதோல்வியடைவார் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு...

சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் வெளியான தகவல்!

புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களையும் இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்று போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை புதுப்பிக்கப்படாத சுமார் 2 மில்லியன் சாரதி...

வெளியான மனித உரிமைகள் மாநாட்டு அறிக்கை..!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு இலங்கை தயாராகி வரும் நிலையில் நாட்டில் அடிப்படை சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டர்க்கின் அறிக்கை நேற்று (22.08) வெளியானது. இந்த அறிக்கையில்,...

பிரபல பெண் ஊடகவியலாளரை தாக்கிய மூத்த அரசியல்வாதி…!

தாய்லாந்தின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பிரவிட் வோங்சுவோனி பிரபல பெண் ஊடகவியலாளர் ஒருவரை தலையில் பலமுறை அடித்து தாக்கிய காணொளி தற்போது  சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவலாகியுள்ளது. இந்நிலையில் அவரிடம் தாய்லாந்து நாடாளுமன்றம்  விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. குறித்த ஊடகவியலாளர் புதிய பிரதமர் குறித்து கேள்வி கேட்பதற்கு முயன்றபோதே அவர் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாட்டில்...

மாபெரும் இலவச கல்வி கண்காட்சி !

எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மாபெரும் இலவச கல்வி கண்காட்சி ஒன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற இருப்பதாக Jaffna Edu Expo கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.அஞ்சலிகா தெரிவித்துள்ளார். குறித்த கண்காட்சி தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும்...

சஜித்திற்கு ஆதரவளிக்கும், எம்.பி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கொழும்பில் இன்று (11.08) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசியல் நாடகத்துக்காக இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது !

அரசியல் நாடகத்துக்காக இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினையை அண்ணாமலை கையில் எடுக்க கூடாது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் வெளியிட்டுள்ள கோரிக்கைக்கு அமைவாக இந்திய வெளிவிவகார அமைச்சர்...
- Advertisement -spot_img

Latest News

கனமழை குறித்து தொடர்ந்தும் எச்சரிக்கை

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை...
- Advertisement -spot_img