Friday, May 1, 2026
No menu items!

ஊரடங்கு

நீடித்த ஊரடங்கு சட்டம்….!

நேற்று இரவு 10 மணி முதல் இன்று (22.09) காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்று மதியம் 12 மணிவரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், மக்களின் மேலதிக பாதுகாப்பு கருதி காவல்துறை ஊரடங்கு உத்தரவு...

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கான அறிவித்தல்…!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில்  பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ் ஊடக பிரிவு  அறிவித்துள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை  ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம்...

பங்களாதேஷில் கண்டதும் சுட உத்தரவு…!

பங்களாதேஷில் விடுதலைப் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மாணவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அதனை மீண்டும் அமுல்படுத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்த நிலையில், மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img