Wednesday, September 30, 2026
No menu items!

ஐக்கிய ஜனநாயக குரல்

பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்த அனுஷா சந்திரசேகரன் !

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று, தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா சந்திரசேகரன், பெருந்தோட்ட மக்கள் உண்மையிலேயே மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர், இந்த தேர்தலில்...

தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனைவரும் ஒன்றினைய வேண்டும்; வடிவேல் சுரேஷ்!

பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அனைவரும் கைக்கோர்க்க வேண்டுமென ஐக்கிய ஜனநாயக குரலின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். பசறை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற சதித்திட்டங்களை ஒற்றுமையால் முறியடிக்க வேண்டுமென அவர் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

அனோஜன் விவகாரம்; மன்னிப்பு வழங்குமாறு மனோ கணேசன், இளவரசரிடம் வேண்டுகோள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) தலைவர் மனோ கணேசன், சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு கருணை வழங்குமாறு சவூதி பட்டத்து...
- Advertisement -spot_img