Friday, November 20, 2026
No menu items!

ஐக்கிய தேசியக் கட்சி

SJB – UNP கூட்டணிக்கு பிரபல உறுப்பினர்கள் எதிர்ப்பு..!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் கூட்டணியமைக்க அவ்விரு கட்சிகளின் பிரபல ஐந்து உறுப்பினர்கள் மாத்திரம் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அறியக்கிடைத்துள்ளது. அதன்காரணமாக, இரு கட்சிகளும் கூட்டணியமைக்கும் செயல்பாடுகளை மேற்கொள்வது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி அமைப்பது மிகவும் நல்ல விடயம் என்றாலும், இரு கட்சிகளும் அதில் உண்மையாக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனவா...

UNP யுடன் SJB இன் இரண்டாவது பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது!

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான மற்றொரு சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இரு கட்சிகளின் பொதுச் செயலாளர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக அமைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல்...

UNP யுடனான பேச்சுவார்த்தையில் வெற்றி ; SJB செயலாளர்!

ஐக்கிய தேசியக் கட்சியுடனான முதல் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருந்ததாகவும், அதன்படி, இரு கட்சிகளையும் இணைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இரு கட்சிகளையும் எவ்வாறு இணைப்பது மற்றும் எதிர்கால பணிகள் குறித்து இந்த வாரம் மேலும் விவாதங்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார். இந்தக் கலந்துரையாடல்களில் ஐக்கிய...

SJB மற்றும் UNP இணையுமா? – விசேட கலந்துரையாடல் இன்று..!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவது தொடர்பிலான முதலாவது கலந்துரையாடல் இன்று (20/1/2025) இடம்பெறவுள்ளது. இரு தரப்பு குழு உறுப்பினர்களிடையே குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மேலும், இரு தரப்பினரின் முன்மொழிவுகளையும் கருத்தில் கொண்டு...

ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நிழல் பாராளுமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நிழல் (மாற்று) பாராளுமன்றத்தை நிறுவுவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணித்து அதற்கேற்ப மாற்று நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் இந்த நிழல் பாராளுமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணிலின் ஆலோசனையின் பேரில் அமையவுள்ளது. இதற்கான கட்டிடம் மற்றும் நிதி வசதிகளை வழங்க சில தனவந்தர்கள்...

UNP யுடன் இணைகிறதா SJB ?

எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தின் போது இதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதற்காக தமது தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காலமானார்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி தனது 97 ஆவது வயதில் இன்று (12/1/2025) காலமானார். இவரின் உடல் நாளை (13/1/2025) வரை கொழும்பில் உள்ள ஜெயரத்ன மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14 ஆம் திகதி ஹேனகம, பொகுன்விட்டவில் உள்ள அஜந்தா இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, புதன்கிழமை (15/1/2025) பிற்பகல் 3.30...

கடமைகளைப் பொறுப்பேற்ற தலதா அத்துகோரள!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (10) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கடமைகளைப் பொறுப்பேற்றார் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தலதா அத்துகோரளவை இந்தப் பதவிக்கு நியமித்தார் இந்தப் பதவியை முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர்-ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனம்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களின் கல்வித் தகைமை என்ன? – ஆராய புதிய திட்டம்!

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களின் கல்வித் தகைமைகளை ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சியும் புதிய ஜனநாயக முன்னணியும் தீர்மானித்துள்ளன. இது தொடர்பான பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -spot_img

Latest News

இலங்கைக்கு கடத்தவிருந்த 71 கிலோ ஹெராயின் இந்தியாவில் பறிமுதல் 

இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு...
- Advertisement -spot_img