Thursday, November 12, 2026
No menu items!

ஐக்கிய மக்கள் சக்தி

வாக்களித்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச….!

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகாரை, சந்திரலோக அறநெறி பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை வாக்களித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசு மோட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் மீது கடந்த வாரம் தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது. இச் சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் இன்றைய தினம்16.09.2024 கிளிநொச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 17.09.2024 அன்று கிளிநொச்சி நீதிமன்றம் முன்னிலையில் முற்படுத்த...

மட்டக்களப்பில் இடம்பெற்ற சஜித்தின் தேர்தல் பிரச்சார கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரத்திற்கு தமது அரசாங்கத்தினால் தீர்வு காணப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (15) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 21ஆம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெற்றதையடுத்து...

யாழில் மேடையில் திடீரென கோபமடைந்த ரிஷாத் பதியுதீன்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சார கூட்டமானது நேற்றைய தினம் 15.09.2024 யாழ்ப்பாணம் - மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ரிஷாத் பதியுதீன் அவர்கள் உரையாற்றிக்கொண்டு இருந்தார். இதன்போது அவருக்காக ஒதுக்கிய நேரம் நிறைவடைந்து விட்டதாக கடதாசியில் எழுதி அவருக்கு முன்னால்...

யுத்தத்தின் போது பயன்படாத வாள் யுத்தம் முடிந்த பின்பு எதற்காக வேண்டும்; அலி சப்ரி…!

தேர்தலை வெல்வது மாத்திரமன்றி அதன் பின்னரும் நாட்டை கொண்டுச் செல்லும் தலைமைத்துவத்துடன் கைகோர்க்க வேண்டும் என்பதற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ராஜித,தலதா,பௌசி, குமார வெல்கம போன்றவர்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வின் மேடையில் ஏறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். புத்தளத்தில் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...

நாட்டில் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சி!- தயாசிறி!

நாட்டில் இரத்தக் களரியொன்றை ஏற்படுத்துவதற்குத் தேசிய மக்கள் சக்தி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்டுக்குருந்தவில் நேற்று (13) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில் ஜே.வி.பியுடன் தொடர்புடைய மாணவ குழுவினர் பல்கலைக்கழகமொன்றில் முன்னிலை சோஷலிச கட்சி மற்றும்...

நாட்டில் உள்ள முதியோருக்காக கருத்துரைத்த சஜித் பிரேமதாச..!

நாட்டில் உள்ள முதியோருக்காக, தேசிய கொள்கையொன்று கட்டாயம் உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முதியோரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், அவர்களுடன் தொடர்புடைய அமைப்புக்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில், நாடளாவிய ரீதியில் உள்ள 14,000 சிரேஷ்ட பிரஜைகளின் சங்கங்களைப்...

மகா சங்கத்தினரினதும் மதத்தலைவர்களினதும் ஆலோசனைகள் ஊடான அரசாட்சி வேண்டும்: சஜித் தெரிவிப்பு…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புத்தசாசனத்தை பாதுகாத்து சுபிட்சமான நாட்டிற்குள் அறநெறிப் பண்புள்ள சமூகம் ஒன்றை உருவாக்க வேண்டும். அறநெறி பாடசாலைகளின் போட்டிகளுக்கேனும் அனுசரணையை வழங்க முடியாத அரசாங்கம் ஒன்று காணப்படுகின்றது. அறநெறி கல்வியை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் ஆலோசனை பேரவையின் தேசிய மாநாடு மூன்று பீடங்களையும் சேர்ந்த...

UNP இன் அனைத்து உறுப்பினர்களையும் SJB உடன் இணையுமாறு கூறிய மரிக்கார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்க தமது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அனுர குமார திஸாநாயக்கவுக்கு வாக்களிப்பதற்கும் தயாராகியுள்ளார். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷக்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட ரணில்...

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழில் !

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் தமிழரசுக் கட்சி உறுப்பினர் அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் நேற்று(10) பிற்பகல் 3 மணிக்கு யாழ். கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜிலானி பிரேமதாச, உமாசந்திரா பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது தென்மராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய வீர...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img