Thursday, June 11, 2026
No menu items!

ஒக்டோபர் மாதம்

ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

இவ்வருடத்தில் ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து  18,078 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 4,504 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,495 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். மேலும், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும்...

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தல் திகதி அறிவிப்பு..!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது. எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (12.09) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதன்படி அங்கீகரிக்கப்பட்ட 09 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளன. 1.  ஜனசேத பெரமுன 2. ஸ்ரீலங்கா...

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தேர்தலா…?

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம்  வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தபடவுள்ளது என  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று காலை  சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சுகாதாரத்துறை...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img