Thursday, October 1, 2026
No menu items!

ஒத்திவைப்பு

மட்டக்களப்பில் அதிகரித்துவரும் வாள் வெட்டு சம்பவங்கள்; தீர்வுகாண வேண்டுமென எம்.பி.சாணக்கியன் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பில் விரைவில் தீர்வுகாணப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் குறித்த விடயத்தினை முழுமையாக முன்வைக்க முடியாத வகையில் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. நாடாளுமன்ற...

நாளை கூடவுள்ள நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம் நாளை முதல் 24 ஆம் திகதி வரை கூடுகிறது சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கடந்த 10 ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளை காலை 9.30 முதல் காலை 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள...

 சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று!

சட்டரீதியான ஏற்பாடுகளுக்கு அமைய உரிய காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது பற்றிய ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. எதிர்க்கட்சியினர் முன்வைத்த பிரேரணைக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது. அரசியலமைப்பு மற்றும் ஏனைய பொருத்தப்பாடுடைய சட்டங்களின் தேவைப்பாடிற்கிணங்க 2024 செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரையான காலப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேசிய மக்கள்...
- Advertisement -spot_img

Latest News

நான்கு மாதங்களின் பின்னர் வெளிநாட்டு நடப்பு இருப்பில் மிகை நிலை

இலங்கையின் வெளிநாட்டு நடப்புக் கணக்கு, தொடர்ச்சியாக நான்கு மாத பற்றாக்குறைக்குப் பின்னர், 2026 ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் மிகை நிலையை வெளிப்படுத்துவதாக  இலங்கை மத்திய வங்கி...
- Advertisement -spot_img