Monday, November 9, 2026
No menu items!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம்

யாழில் இன்று கடற்றொழில் அமைச்சரின் ஊடக சந்திப்பு ..!

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது. மேலும் அவர் தெரிவித்ததாவது தேர்தல் பிரசாரத்தில் யாழ்ப்பாண மக்கள் எமக்கு அமோகமான ஆதரவை தந்தார்கள். கடந்த தேர்தலை விட பாரிய வெற்றி இம்முறை கிடைக்கும். எமது அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்த்து தமிழ் கட்சிகள் புலம்பி தற்போது ஊளையிடுகின்றார்கள். வேகமாக யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்புகிறோம். தமிழ் மக்களுடைய தன்மானத்தை...

அதானி நிறுவன காற்றாலை திட்டம் தொடர்பில் இராமலிங்கம் சந்திரசேகரது கருத்து..!

அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்தை மாற்றி சீனாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ வழங்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...

தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் – அமைச்சர் சந்திரசேகர் அதிர்ச்சி..!

யாழில் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று (20/1/2025) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் - பலாலி வீதி, கந்தர் மடப்பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர்...

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசாரமும் வரலாற்று பிணைப்புகளும் மிகவும் ஆழமானவை – சந்தோஷ் ஜா..!

நிபந்தனையற்றதும் உறுதியானதுமான அயல் நாடாகவும் இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் சிறந்த நட்பு நாடாகவும் இந்தியா தொடர்ந்து செயற்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். தெல்லிப்பளை துர்காதேவி தேவஸ்தானத்தில் நேற்று இடம்பெற்ற தேசியத் தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசாரமும் வரலாற்று பிணைப்புகளும் மிகவும்...

வடக்கு மாகாண பேருந்து கம்பனிகளின் இணையத்துக்கும் அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல்!

வடக்கு மாகாண கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்துக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இணையத்தின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது, தனியார் போக்குவரத்து துறையினர் எதிர்கொள்ளும் நேர அட்டவணை பிரச்சினைகள், பேருந்து தரிப்பு நிலைய பிரச்சினைகள், தனியார் போக்குவரத்து துறையில் கடமை புரிபவர்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கப்படாமை, அரச போக்குவரத்து...

சுனாமி ஆழிப்பேரலை -கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அனுஷ்டிப்பு..!

சுனாமி ஆழிப்பேரலையின் 20வது ஆண்டு நினைவு தின நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. தேசியக்கொடி கொடி ஏற்றலுடன் சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன்,...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img