Tuesday, May 26, 2026
No menu items!

கடவத்தை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் மீண்டும் ஆரம்பம்!

நிறுத்தப்பட்ட மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் மீண்டும் தொடங்கும் என்றும், முதல் கட்ட கட்டுமானப் பணிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தொடங்கும் என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய நிதிக்கு சீனாவின் EXIM வங்கியிடமிருந்து ஒப்புதலை இலங்கை எதிர்பார்க்கிறது என்று அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார...

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

தெஹிவளை - கடவத்தை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியில் தலைக்கவசத்தினால் முகத்தை மறைத்து பிரவேசித்த 2 பேர் இன்று (20.09.2024) காலை இந்தத் தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 45 வயதான நபர், கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக...

முகநூல் விருந்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் கைது..!

கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல கலால் நிலைய அதிகாரிகளால் நேற்று (16.09) முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போது முகநூல் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றிலேயே குறித்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்துக்கு பல இடங்களிலிருந்து இளைஞர், யுவதிகளும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விருந்தில் இணைந்த...

மறுஅறிவித்தல் வரை மூடப்படும் பிரதான வீதி….

நாட்டில் தற்போது  நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக வீதியில் கடுவெல - பியகம இடைமாற்றத்தின் கடவத்தை வரையான பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பதன் காரணமாக இந்த இடமாற்றப் பாதை முற்றாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை...
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img