Wednesday, July 29, 2026
No menu items!

கட்சித் தலைவர்கள்

எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்!

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூடினர். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலமான எதிர்க்கட்சியை உருவாக்கி, மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் அனைவரையும் ஒன்று திரட்டுமாறு சஜித்...

உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சையின் போது வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் குறித்த பரீட்சை முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக, பரீட்சை சில...

இடைக்கால கணக்கறிக்கையை விவாதிக்க தீர்மானம்!

நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் 06 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (25) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இடைக்கால கணக்கறிக்கையை தயாரிப்பதற்காக நேற்றைய அமைச்சரவை கூட்டத்திலும் அனுமதி வழங்கபட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img