Thursday, May 14, 2026
No menu items!

கணினி

சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் இலங்கையின் புதிய முயற்சி!

இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் (CERT) கீழ், சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும் தீம்பொருட்களை பகுப்பாய்வு செய்வதற்கும் புதிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை டிஜிட்டல் அடையாள அட்டை, தேசிய தரவு பகிர்வு தளம் மற்றும் இலங்கை அரசு மேகம் உள்ளிட்ட முக்கியமான டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளை முன்னெடுத்து வருவதால், நாட்டின்...

பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் மக்களுக்கு எச்சரிக்கை!

பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு  இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் தலைமை அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார். அவ்வாறான இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது பயனர்களின்  தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக தமது பிரிவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.    

நாக்கைப் பார்த்து நோயைக் கணிக்கலாமா…?

நாக்கின் நிறத்தைக் கொண்டு நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கணினி மூலமாக 98 சதவீதம் துல்லியமாக கணிக்க முடியும் என அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவிலுள்ள மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழம், தெற்கு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து, இமேஜிங் சிஸ்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதிலுள்ள கெமராக்கள் மூலமாக சுமார் 20 cm தூரத்திலிருக்கும் நோயாளியின் நாக்கை படம்பிடித்து, அதன்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img