Monday, June 29, 2026
No menu items!

கமல்ஹாசன்

ரஜினி-கமல் இணையும் பட இயக்குனர் இவர்தான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதை நடிகர் கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் உறுதி செய்தார். இருவரும் சேர்ந்து பணியாற்றும் படம் எப்படி இருக்க போகிறது என பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் பேசியிருந்தது எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு...

விஜய்க்கு கமலின் அறிவுரை: “நல்ல பாதையில் செல்லுங்கள், மக்களுக்காக செய்யுங்கள்”!

நடிகர் விஜய் தற்போது தீவிர அரசியலில் இறங்கி தமிழ்நாடு முழுவதும் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார். மக்கள் கூட்டம் விஜய்யை பார்க்க அலைமோதும் நிலையில் அவரை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் – ரஜினிகாந்த் இணைந்த புதிய படம் உறுதி!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், வயதான கேங்ஸ்டர் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இந்த திரைப்படம் அமையும் எனவும் தகவல் அண்மையில் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார். "நாங்கள்...

‘காதல்’, ‘கவிதை’ என பாடலாசிரியர் சிநேகனின் குழந்தைகளுக்கு பெயர் வைத்த உலக நாயகன்..!

பாடலாசிரியர் சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இத் தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனை சினேகன் – கன்னிகா தம்பதி சந்தித்துள்ளனர். அப்போது...

பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ள போகும் விஜய் டிவி பிரபல ஹிட் சீரியல் நாயகி…. 

வழக்கம் போல் இந்த 7வது சீசனை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று பார்த்தால் இந்த 7வது சீசனுடன் கமல்ஹாசன்   விலக அவருக்கு பதில் இப்போது பிக்பாஸ் 8வது சீசன் தொகுப்பாளராக விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளார். அவர் இடம்பெறும் முதல் புரொமோ சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள்...

விஜயின் கோட் படத்தை திரையரங்கில் சென்று பார்த்த சிவகார்த்திகேயன்….!

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல்வேறு இடங்களிலும்  இந்த படம் காலை 4 மணி ஷோவாக ரிலீஸான நிலையில் ரசிகர்களும் அங்கு சென்று இந்த படத்தை என்ஜாய் செய்ததை காணக்கூடியதாக உள்ளது. படம் பார்த்து  ரசிகர்கள் மிகப்...

திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திய பிரபல வில்லனின் மரணம்……!

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரும், தயாரிப்பாளருமான மோகன் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழ் திரையுலகின் 80, 90 காலகட்டத்தில் பிரபல வில்லன் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மோகன் வி நடராஜன். இவர் சொந்தமாக ஸ்ரீ ராஜகாளியம்மன் என்டர்பிரைசஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்துள்ளார். 1986ம் ஆண்டு நடிகை நதியா மற்றும் சுரேஷ் நடிப்பில் உருவான பூக்களை...

இன்று மாலை எதிர்பாராததை எதிர் பாருங்கள்…….!

பிக் பாஸ் சீசன் 8இன் தொகுப்பாளர் யார் என்பது குறித்து விஜய் டீவி சார்பில் இன்று அதாவது செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி மாலை 6 மணிக்கு தெரிவிக்கவுள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கினார். தற்போது எட்டாவது சீசனுக்கு விஜய் டீவியும் பிக் பாஸ் ரசிகர்களும்...

இரண்டு முன்னணி நடிகர்களை வைத்து அட்லீ இயக்கப்போகும் அடுத்த படம்…. –  வெளியான புது அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு, 2013-ம் ஆண்டு ராஜா ராணி என்ற படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, இவர் தமிழில் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை இயக்கி சினிமாவில் தொடர்ந்தும் பிரபலமானவர். இதனை தொடர்ந்து தொடர்ந்து, இந்தியில்...

நண்பர்கள் என்று கூறிவிட்டு இப்படி பழகுவார்கள்.. வெளிப்படையாக கூறிய ஏ.ஆர்.ரஹ்மான் மகள்…..!

தனது இசையால் பலரின் மனதை வென்று இன்றும் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். பல விருதுகளுக்கும், புகழுக்கும் சொந்தமான இவர் இந்த ஆண்டு வெளிவந்த ராயன், அயலான் போன்ற பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறார். இவரது மகள் கத்தீஜாவின்...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img