Thursday, April 30, 2026
No menu items!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளீயீடு!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் மீள்பரிசீலனை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk எனும் முகவரி ஊடாக பிரவேசித்து பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும்...

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறித்து பரீட்சைத் திணைக்களம் தகவல் வெளியாக்கியுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை நுழைவுப் பத்திரங்களில் பாரிய பிழைகள்..!

2023 ஆம் ஆண்டிற்கான  கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கான நுழைவுப் பத்திரங்களில் பாரிய பிழைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் அவர்கள் விண்ணப்பம் செய்யாத பாடங்களை குறிப்பிட்டு நுழைவுபத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதக குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று அநேகமான நுழைவுப் பத்திரங்களில் பரீட்சார்த்தியின் மொழிமூலம் மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்டுள்ளதாக அதிபர்கள் தெரிவித்துள்ளனர். பரீட்சை நுழைவுப்பத்திரங்கள் கணனி...

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!

எதிர்வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img