Saturday, November 7, 2026
No menu items!

காசா

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் காசாவில் இன்று 21 பேர் பலி!

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலினால் இன்று அதிகாலை முதல் காசாவில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வடக்கு காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.    

காசாவில் உணவுப் பற்றாக்குறை..!

காசாவில் கடந்த எட்டு வாரங்களாக நீடிக்கும் உதவி தடையின் காரணமாக, அந்த பகுதியில் அனைத்து உணவுத்தொகைகளின் கையிருப்பும் முற்றிலும் முடிந்துவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்துள்ளது. காசா மக்களுக்கு தங்களின் கடைசி உணவுத்தொகையை வழங்கியதை உலக உணவுத் திட்ட அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. இவை சில நாட்களில் முற்றிலும் முடிந்து...

காசா ஒரு “கொலைக்களம்” – அன்டோனியோ குட்டரெஸ்..!

காசா ஒரு “கொலைக்களம்” என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள பொதுமக்கள் “முடிவில்லாத மரண வலயத்தில் உள்ளனர்" என்றும் அன்டோனியோ குட்டரெஸ் கூறினார். உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் காசாவை சென்றடைவதை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தினார். எவ்வாறாயினும் காசாவில் போதுமான உணவு இருப்பதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியதோடு, குட்டரெஸ்...

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்; 80 பேர் பலி!

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் சிறுவர்கள் உள்ளிட்ட 80 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரவு முழுவதும் தொடர்ந்து வரும் நிலையில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், காசா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்டு வரும் வைத்தியசாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. எவ்வித முன்னறிவிப்புகளும் இன்றி இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே...

காசா மீது இன்று நடத்திய தாக்குதலில் ஹமாஸின் பேச்சாளர் உட்பட 9 பேர் பலி!

இஸ்ரேலிய படைகள் காசா மீது இன்று (27) அதிகாலை நடத்திய தாக்குதலில் ஹமாஸின் பேச்சாளர் ஒருவர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காசாவிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை,...

அதிக குளிரான காலநிலையால் குழந்தைகள் உயிரிழப்பு..!

காசாவில் கடந்த சில நாட்களாக குளிரான காலநிலை நிலவுகிறது. காசாவில் அதிக குளிரான காலநிலை நிலவுவதனால் அங்குப் பிறக்கும் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. வைத்தியசாலைகளில் மருந்துகள் , உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்வெட்டு காரணமாக தேவையான சிகிச்சையை வழங்குவதில் சிரமங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மோசமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான...

ஹமாஸ் தரப்பினால் 6 பணயக்கைதிகளை விடுவிக்க தீர்மானம் !

ஹமாஸ் தரப்பினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 6 பணயக்கைதிகள் விடுவிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பணயக்கைதிகளில் நால்வர் இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது ஹமாஸ் துப்பாகிதாரிகளால் கைது செய்யப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய இருவரும் ஒரு வருடத்துக்கு முன்பாக காசாவிற்குள் நுழைந்ததிலிருந்து ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக இஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

டொனால்ட் ட்ரம்பின் அறிக்கை நகைப்புக்குரியது; வட கொரிய தலைவர்!

காசா பகுதியைத் தனது நாடு ஆக்கிரமிக்கும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிக்கை நகைப்புக்குரியது என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் பாலஸ்தீனத்தின் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான நம்பிக்கைகளைச் சிதைப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜோர்டான் மன்னர் அப்துல்லாவைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , தனது...

காசாவை விட்டு வெளியேறும் எண்ணமில்லை – மக்கள்..!

காசாவை விட்டு வெளியேறும் எண்ணமில்லை என காசா மக்கள் தெரிவித்துள்ளனர். காசா மக்களை வேறு பகுதிகளில் மீள்குடியேற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் யோசனை குறித்து மிகுந்த வெறுப்படைந்துள்ளதாக காசாவில் வசிக்கும் ஒருவர் தெரிவித்தார் என பிபிசி  செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது அக்ரம்கான் ரபாவிற்கும் கான் யூனிசிற்கும்இடையில்  காசாவின் தென்பகுதியில் வசிக்கின்றார். யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர்...

காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள சிறுவர்கள்-எவ்வேளையிலும் மரணிக்கலாம்..!

உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள காசாவை சேர்ந்த 2500 சிறுவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க மருத்துவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 15 மாதகாலமாக நீடித்த இஸ்ரேல் காசா...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img