Friday, October 2, 2026
No menu items!

காணொளி

ஜனாதிபதிக்கு நாமல் சவால் – நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமா?

நிதியை திருடியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். 'x' தளத்தின் ஊடாக இவ்வாறு பதிவொன்றை வெளியிட்ட நாமல், ஜனாதிபதி AKD தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உகாண்டா மற்றும் பல்வேறு நாடுகளில் பில்லியன் கணக்கான டொலர்களை...

ஜனாதிபதியுடன் வைரலான காணொளிக்கு பதிலளித்த மரிக்கார்!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்கொண்ட உரையாடலின் சமூக ஊடகங்களில் வைரலான காணொளிக்கு சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பதிலளித்துள்ளார். இந்த காணொளி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார், இந்த உரையாடல் இறுதி ஊர்வலத்தின் போது மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இடம்பெற்றதாகவும்,...

சாவகச்சேரி பகுதியில் நேற்றையதினம் பட்டப்பகலில் திருட்டு !

வீட்டில் யாரும் இல்லாத வேளை இனந்தெரியாத நபர் ஒருவர் வீடு புகுந்து பெருமளவு பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பித்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சிசிரீவி காமராவில் பதிவாகிய காணொளி ஆதாரத்துடன் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த சிசிரீவி காணொளியில் நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழையும் போது ஒரு உடையுடனும் வீட்டில் நுழைந்து திருட்டை மேற்கொண்ட பின்...

யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பான கமரா காணொளி!

யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பாக சிசிடிவி கண்காணிப்பு கமரா காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதில் உள்ள நபர்கள் தொடர்பாக பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அவ்வாறு தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

தம்புள்ளையில் பெண்களின் திருட்டுச் சம்பவத்தில் சர்ச்சை !

தம்புள்ளை நகரிலுள்ள கையடக்க தொலைபேசி கடையொன்றில் இருந்து கைத்தொலைபேசி மற்றும் உபகரணங்கள் திருடியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளியை உடன் அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணொளியில் சிறுவன் உள்ளமையினால், காணொளியை நீக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாக, சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு பெண்கள், சிறுவன் ஒருவருடன் கையடக்க தொலைபேசி கடைக்கு சென்று தொலைபேசி மற்றும்...

கொடூரமாகத் தாக்கப்பட்ட 4 வயது மகன்…

ஊவா பரணகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைத் கொடூரமாக தாக்கும் காணொளியை வெளிநாட்டில் உள்ள மனைவிக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தொலைபேசியில்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் பந்துல விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று காலை இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார். 2007 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம்...
- Advertisement -spot_img