Tuesday, June 9, 2026
No menu items!

காணொளி

WWE பிரபல வீரர் ஜோன் செனா ஓய்வு!

பிரபல WWE வீரர் ஜோன் செனா அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 17 முறை உலக செம்பியன் பட்டத்தை வென்ற இவர், WWE வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அண்டர்டேக்கர், தி ராக், ப்ரோக் லெஸ்னர் போன்ற சூப்பர் ஸ்டார்கள் இருந்த காலத்திலும், WWE அடையாளத்தை முன்னோக்கி கொண்டு சென்ற முக்கிய வீரர்களில்...

தாயால் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட  போதைப்பொருள் – தென்னாப்பிரிக்காவில் அதிர்ச்சிகரமான சம்பவம்!

2025 ஜூலை 29ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க் நகரில், நியூக்ளேர் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பொதுமக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், நான்கு வயதுடைய ஒரு சிறுவனுக்கு அவரது தாய், மாண்டிராக்ஸ் (Mandrax) போதைப்பொருள் கலந்த பைப்பை கொடுத்து புகைக்க ஊக்குவிக்கும் கடுமையான காட்சிகள் பதிவாகியுள்ளது. இது குழந்தை...

ஜனாதிபதியிடம் கோரிக்கை வைக்க வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்!

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்காக ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழில் இன்று (4/17/2025) இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி...

வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை மறித்து கொலை மிரட்டல்!

கண்டி பகுதியில் வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை மறித்து முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மிரட்டும் காணொளி வெளியாகியுள்ளது. நேற்று (10) மாலை நடந்த இந்த கொடூரமான செயலைத் தொடர்ந்து, இன்று காலை சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நாட்டின் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தேசிய செல்வத்தை மிகுந்த முயற்சியுடன்...

யாழில் கட்டாயப்படுத்தி காணொளி எடுக்கும் வலையொளியாளர் – எழுந்தது சர்ச்சை!

உதவி செய்யும் காணொளிகளை பதிவேற்றும் SK vlog என்ற வலையொளி பக்கத்தின் வலையொளியாளர் ஒருவர் இளம் பிள்ளைகளை வற்புறுத்தி காணொளி எடுக்க முயலும் காணொளி ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வலையொளியாளர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களின் காணொளிகளை தனது வலையொளி பக்கத்தில் பதிவேற்றி, புலம்பெயர் மக்களிடம் பணத்தினை பெற்று அதன் மூலம் உதவி செய்வதாக...

எலான் மஸ்கின் கால்களை முத்தமிட்ட அமெரிக்க ஜனாதிபதி!

உலக கோடீஸ்வர வர்த்தகர் எலான் மஸ்கின் கால்களை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முத்தமிடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரச அலுவலகத்தில் இந்த காணொளி வெளியாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சை!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டலொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் தாக்குதலுக்கு இலக்கான நபர் தற்போது அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர் அர்ச்சுனா பீங்கானால் நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட காணொளியும் சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (11) இரவு அர்ச்சுனாவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக...

‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம்!

இலங்கை கிரிக்கெட் சபையானது ‘ஸ்ரீ லங்கா கிரிக்கெட் லைவ்’ என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதற்கு இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக நேரடி ஓட்ட விபரங்கள், நேரடி ஒளிபரப்பு, போட்டியின் ஹைலைட்ஸ் காணொளி, போட்டி அட்டவணைகள், முடிவுகள் மற்றும் கிரிக்கெட் சபையுடன் தொடர்புடைய...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரேசில் ஜனாதிபதி!

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வா (Luiz Inacio Lula da Silva ) திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர், தனது வீட்டில் தவறி விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வாவை நீண்ட தூர விமான பயணங்களைத் தவிர்க்குமாறு வைத்தியர்கள்...

தீய சக்தி அழிந்துவிட்டது ; இஸ்ரேல் பிரதமர்!

ஹமாசின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் உயிரிழந்தது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹனியே கொல்லப்பட்டதையடுத்து ஹமாசின் புதிய தலைவராக பொறுப்பேற்ற யாஹ்யா சின்வார் காஸா இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டார்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img