Friday, June 12, 2026
No menu items!

கால்நடை உற்பத்தி

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கையின் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம், தீவு முழுவதும் உள்ள பன்றிப் பண்ணைகளின் உரிமையாளர்கள் தங்கள் பண்ணைகளைப் பதிவு செய்வதற்கு அருகிலுள்ள கால்நடை அலுவலகத்திற்குச் செல்லுமாறு கோரியுள்ளது. நாட்டிலுள்ள சில பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகள் முதல் முறையாக ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளன என்ற செய்தியைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம்,...

நாட்டில் முதன் முறையாக ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல்!

நாட்டில் முதன் முறையாகப் பன்றிகளிடையே பதிவான ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் காரணமாகப் பன்றி இறைச்சியைக் கொண்டு செல்வதற்கு முன்னர் பிரதேச பொதுச் சுகாதார அதிகாரியின் அனுமதி கட்டாயம் எனக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் பன்றிகளிடையே பதிவான ஒரு வகையான நோய் நிலைமை ஆபிரிக்கப் பன்றிக்காய்ச்சல் என உறுதி...

பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழ் கட்டாயம்!

பன்றிகளை ஏற்றிச் செல்லும் போது கால்நடை சுகாதார சான்றிதழை கட்டாயமாக்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. தற்போது இலங்கையில் பன்றிகள் மத்தியில் பரவும் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பண்ணை உரிமையாளர்கள் கால்நடை சுகாதார சான்றிதழை அந்தந்த கால்நடை வைத்தியர்களிடம் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும். சுகாதார சான்றிதழ் இல்லாமல் பன்றிகளை கொண்டு...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img