Tuesday, July 28, 2026
No menu items!

காவல் நிலையம்

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல் – நோய் பரவும் அபாயம்..!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் டெங்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக நுழைவாயிலில் இருக்கும் பாதுகாப்பற்ற குப்பைத் தொட்டியில் உத்தியோகத்தர்கள் குப்பைகளை வீசி செல்வதால் மாடுகள் நாய்கள் அந்த குப்பைத் தொட்டியை அலங்கோலம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை நாட்கள் என்பதால் நேற்று (19/05/2025) திங்கட்கிழமை...

சொந்த வீட்டிலேயே திருடிய பெண் கைது !

10 இலட்சம் ரூபாய் பணமும், நான்கரை இலட்சம் பெறுமதியான தங்க நகைகளும் காணாமல் போனதாக கரந்தெனிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட எகொடவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கரந்தெனிய காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்தார். அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கரந்தெனிய காவல்துறை பொறுப்பதிகாரியால் அவ்வாறு களவாடப்பட்ட பணம், அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பான ரசீதுகள்...

பண மோசடி குறித்து சுங்கத் திணைக்களம் விசேட அறிவிப்பு!

சுங்கத் தலைவர் ஜெனரலின் பெயர் மற்றும் பதவியைப் பயன்படுத்தி, பல்வேறு நபர்களிடமிருந்து வாட்ஸ்அப் செய்திகள் மூலம் பணம் கோரும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குறித்து இலங்கை சுங்கத் திணைக்களத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த கோரிக்கைகள் வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி, வங்கிக் கணக்கு எண்களையும் குறிப்பிட்டு, பல்வேறு காரணங்களைக் கூறி செய்யப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மோசடி...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img