Tuesday, October 6, 2026
No menu items!

கிணறு

முல்லைத்தீவுவில் தாயும் இரு பிள்ளைகளும் மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் 2 பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில், குறித்த தாய் ஒருவரும் அவரது 2 பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில்...

கிணற்றுக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்றவர் உயிரிழப்பு..!

கிணற்றுக்குள் விழுந்த நபர் ஒருவரை காப்பாற்றுவதற்காக முயற்சித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சோகமான சம்பவம் ஒன்று தமிழகத்தின் சத்தியமங்கலம் பகுதியில் நிகழ்ந்துள்ளது. கார் ஒன்றினை பின்புறம் செலுத்திய போதே ஓட்டுநர் காருடன் கிணற்றுனுள் விழுந்துள்ளார். குறித்த நபரை மீட்பதற்காக நால்வர் கிணற்றுனுள் இறங்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் மூச்சுதிணறலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிணற்றில் விழுந்து நபரொருவர் பலி!

ஹெலபதுகம பகுதியில் வயல் நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ஹெலபதுகம, கல்னேவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேற்படி  விசாரணையின் போது, இந்த நபர் சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு கிணற்றில் விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. சடலம் அனுராதபுரம் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கல்னேவ பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை...

பொது இடங்களில் வீசப்பட்டுள்ள மாட்டின் பாகங்கள்…

திருடிய மாட்டின் இறைச்சியை எடுத்துவிட்டு  மாட்டின் பாகங்களை கிணறு மற்றும் பொது இடங்களில் வீசிய சம்பவம் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் முல்லை வீதியில் உள்ள 11 ஆம் ஒழுங்கையில் உள்ள வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த  சுமார் 500 மீட்டர் தூரத்தில் திருடர்கள் பசு மாட்டை கடத்திச் சென்று பரந்தன் முல்லைவீதி அருகில்  மாட்டை...
- Advertisement -spot_img

Latest News

சிராந்தி ராஜபக்ஷ முன்பிணை விண்ணப்பம் தாக்கல்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பும்போது விமான நிலையத்தில் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகக் தெரிவித்து, மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை...
- Advertisement -spot_img