Wednesday, July 22, 2026
No menu items!

கிரிக்கெட் போட்டி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது இலங்கை அணி வீரர்..!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 8,000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது இலங்கை அணி வீரராக அஞ்செலோ மெத்யூஸ் பதிவாகியுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் குறித்த மைல்கல்லை எட்டியுள்ளார். குறித்த வரிசையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார சங்கக்கார 12,400 ஓட்டங்களைக் குவித்து முன்னிலையில் உள்ளார். அதற்கு அடுத்தபடியாக மஹேல ஜெயவர்தன 11,814 ஓட்டங்களுடன் இரண்டாவது...

295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி!

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 238 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில் இந்திய அணியின் சார்பில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் மொஹமட் சிராஜ்...

பங்களாதேஷ் அணிக்கு எதிராக 17 வயதுக்குட்பட்ட இலங்கை குழாம் அறிவிப்பு..!

17 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர் அடங்கிய இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்டோருக்கான பங்களாதேஷ் அணியுடனான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 24, 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன. இந்தநிலையில்...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 18ஆவது தொடரின் திகதிகள் அறிவிப்பு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரின் 18ஆவது தொடர் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான வீரர்களின் மாபெரும் ஏலம் எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் இதுவரை இல்லாத வகையில் ஐபிஎல் போட்டியின், அடுத்த 3 தொடர்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வருகின்ற மார்ச்...

ஒரே ஆண்டில் சாதனை படைத்த இந்திய அணி!

இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ஒரே ஆண்டில் அதிக தடவைகள் 200 ஓட்டங்களைக் கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. தென்னாபிரிக்க அணிக்கெதிராக நேற்று (13) இடம்பெற்ற மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி 219 ஓட்டங்களைப் பெற்றது. இதன்மூலம் அதிக தடவைகள் 200க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்ற அணி...

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி இன்று!

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள குறித்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. <!-- -->

இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி!

இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற மகளிர் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் இந்திய...

அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்துள்ள இந்திய அணி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதன்படி இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 96 சிக்ஸர்களை விளாசியுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி பெற்ற 89 சிக்ஸர்களே சாதனையாகக் காணப்பட்டது. இதனை இந்திய அணி...

ஹெரி புறூக் குவித்த கன்னி சதம்!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட், ரிவர்சைட் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹெரி புறூக் குவித்த கன்னி சதத்தின் உதவியுடன்  அவுஸ்திரேலியாவின் வெற்றி அலைக்கு  இங்கிலாந்து முடிவு கட்டியது. அப் போட்டியில் டக்வெர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவுஸ்திரேலியா 14 போட்டிகளில் தொடர்ச்சியாக...

63 ஓட்டங்களால் வெற்றி பெற்ற அணி !

நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 305 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி 340 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது. இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img