Tuesday, July 28, 2026
No menu items!

கீரி சம்பா அரிசி

கீரி சம்பா பற்றாக்குறைக்கு தீர்வாக 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா இறக்குமதி!

உள்ளூர் சந்தையில் ஏற்பட்டுள்ள கீரி சம்பா அரிசி பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், மொத்தம் 3,500 மெட்ரிக் டொன் பொன்னி சம்பா அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சுங்கத் துறையின் தகவலின்படி, அதன் முதல் தொகுதி அக்டோபர் 23ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. மேலும், இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகள் கடந்த வெள்ளி...

கீரி சம்பா அரிசிக்குப் பதிலாக பொன்னி சம்பா அரிசி இறக்குமதி திட்டம்!

இலங்கையில் கீரி சம்பா அரிசிக்கு மாற்றாக பொன்னி சம்பா அரிசி (GR 11) இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இறக்குமதி நடவடிக்கை 2025 அக்டோபர் 15 முதல் 2025 நவம்பர் 15 வரை நடைபெறவிருக்கிறது. உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறக்குமதி கட்டுப்பாட்டு உரிமங்களைப் பெற வேண்டிய தேவையிலிருந்து பொன்னி சம்பா அரிசி...

அதிக விலைக்கு அரிசி விற்ற 135 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை — நுகர்வோர் விவகார அதிகாரசபை!

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 100க்கும் மேற்பட்ட கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 கடைகளின் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வோர் மற்றும் அதை மறைப்போருக்கு...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img