Tuesday, May 5, 2026
No menu items!

குஜராத்

பாடசாலையில் உயிரிழந்த ஆறு வயது சிறுமி…!

இந்தியா, குஜராத், பிபாலியா கிராமத்தில் நேற்று(19)  ஆறு வயது சிறுமியொருவர் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியைத் தேடி அவரது பெற்றோர் பாடசாலைக்குச் சென்றுள்ளனர். பாடசாலை மூடியிருந்ததால், உள்ளே ஏறி குதித்து சிறுமியைத் தேடியபோது, பாடசாலையின் பின் பகுதியிலுள்ள சுவருக்கு அருகில், சிறுமி மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். உடனே சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால்,...

மர்ம காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு!

இந்தியா, குஜராத் மாநிலத்தில் மர்மக் காய்ச்சலால் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். கட்ச் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாவில் உள்ள 7 கிராமங்களில் கடந்த 3ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை மொத்தம் 15 பேர் இவ் மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். குறித்த 7 கிராமங்களில் 48 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது...

குஜராத், முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு வந்த சரக்கு கப்பலில் திடீர் தீப்பரவல்….!!

குஜராத், முந்த்ராவிலிருந்து கொழும்புக்கு வந்த சரக்கு கப்பலில்  தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து கோவாவிற்கு தென்மேற்கே இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த கப்பல் சர்வதேச கடல்சார் அபாயகரமான சரக்குகளை ஏற்றிச் வந்ததாகவும், வணிகக் கப்பலின் முன் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சீரற்ற வானிலையையும் மீறி தீயை அணைக்கும் பணியை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகிறது. மேலும், கூடுதலாக இரண்டு...

கின்னஸ் சாதனை படைத்த இந்தியா..!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் புத்தாண்டை முன்னிட்டு நான்காயிரம் பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து சாதனை செய்துள்ளனர். இந்த சாதனையானது மோதரா சூரியக் கோவிலில் நேற்று (01.01.2024) காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குஜராத்தின் முதல் அமைச்சர் பூபேநந்திரபாய்ப் பட்டேல் பங்கேற்றிருந்தார். மேலும் இது தொடர்பில் குஜராத்தின் உள்துறை அமைச்சர் சங்வி கூறும்போது, ‘நாட்டிலேயே இன்று,...
- Advertisement -spot_img

Latest News

கைதி உயிரிழப்பு தொடர்பில் மூன்று சிறை காவலர்கள் கைது!

விசாரணை செய்யப்பட்டு வந்த கைதி ஒருவரின் மரணம் தொடர்பாக வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ...
- Advertisement -spot_img