Sunday, June 28, 2026
No menu items!

குடியரசுக் கட்சி

சூடான் தலைநகரில் ஆளில்லா விமானத் தாக்குதல்..!

சூடான் தலைநகர் கார்ட்டூமில் உள்ள குடியரசுக் கட்சியின் அரண்மனைக்குள் இருக்கும் இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சூடானின் குடியரசுக் கட்சியின் அரண்மனையை இராணுவ அதிகாரிகள் நேற்றைய தினம் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவை செய்த ஜோ பைடன்!

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய...

சமையல்காரராக மாறிய டிரம்ப்….!

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம் மக்களை கவர்வதற்காக சமையல்காரராக மாறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில்...

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம்..!

பென்ஸில் வேனியாவின் பட்லர் நகரில் நடைபெற்ற அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனல்ட் ட்ரம்ப் கூட்டத்தில் உரையாற்றும் போது இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, டொனல்ட் ட்ரம், அவரின் மெய்பாதுகாவளர்களினால் மேடையில் இருந்து இடைநடுவில் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு எந்த...
- Advertisement -spot_img

Latest News

சவூதி, பிரான்ஸ் விமான விபத்துகளில் 25 பேர் உயிரிழப்பு

சவூதி அரேபியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இன்று ஏற்பட்ட இரண்டு தனித்தனி விமான விபத்துகளில் மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள்...
- Advertisement -spot_img