Saturday, August 1, 2026
No menu items!

குமார ஜயக்கொடி

அதானி காற்றாலை மின் திட்டம் இரத்து செய்யப்படவில்லை – குமார ஜயக்கொடி..!

அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் இரத்து செய்யப்படவில்லை என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற குழு உறுப்பினர்கள் இந்தத் திட்டம் குறித்து அமைச்சரிடம் வினவினர், இதற்கு பதிலளித்த...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேற்பார்வையிட்ட எரிசக்தி அமைச்சர்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்குவதை மேற்பார்வையிட எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி அங்கு சென்றுள்ளார். விசேட கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் நிர்வாகத்துடன் கலந்துரையாடியதாக எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் பணியாளர்கள் மீண்டும் கடமையில்..!

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட இலங்கை மின்சார சபையின் 62 பணியாளர்களும் மீண்டும் கடமையில் இணைக்கப்பட்டுள்ளனர். வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் விசேட பணிப்புரைக்கமைய அவர்கள் மீண்டும் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம், இலங்கை மின்சார சபையைத் தனியார் மயமாக்குவதற்கு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து...
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img