Sunday, August 16, 2026
No menu items!

குரங்கம்மை காய்ச்சல்

இலங்கை சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு..!

குரங்கம்மை காய்ச்சல் நோய் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குரங்கம்மை நோய்த் தொற்று அறிகுறியுடன் இந்தியாவில் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நோயின் தன்மை குறித்துத் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே...
- Advertisement -spot_img

Latest News

சினித்துறையில் 51 வருடங்களை எட்டியுள்ள ரஜினிகாந்த்

திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் சினிமாத்துறையில் 51 வருடங்களை எட்டியுள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். ”அபூர்வ ராகங்கள்' திரைப்படம்...
- Advertisement -spot_img