Thursday, July 16, 2026
No menu items!

குற்றவியல் புகார்கள்

தேர்தல் சட்டங்களை மீறியதாக 138 குற்றச்சாட்டுக்கள் பதிவு!

மார்ச் 3 ஆம் திகதி முதல் நேற்று (16) வரை, தேர்தல் புகார்கள் தொடர்பாக 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும் 14 வாகனங்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், தேர்தல் தொடர்பான 38 குற்றவியல் புகார்களும், தேர்தல் சட்டங்களை மீறியதாக 138 புகார்களும் பதிவாகியுள்ளன.
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img