Saturday, June 20, 2026
No menu items!

கெக்கிராவ

வாய்த்தர்க்க தகராற்றில் தாயை கொன்ற மகன்..!

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மகன் தாக்கியதில் தாய் உயிரிழந்துள்ளார். கொடகவெல, பிசோகொடுவ பிரதேசத்தில் இன்று (15) அதிகாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்பாய, பல்லேபெத்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு...

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கெக்கிராவ முதுபெருமகம ஏரிக்கரைக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கெக்கிராவ பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இன்று (30) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சில ஆடைகள் மற்றும் ஒரு ஜோடி காலணிகள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கேகாலை, துந்தோட்ட அலவல பிரதேசத்தை சேர்ந்த மதுசங்க அமரசிங்க என்ற 25...

வாகன விபத்தில் இளம் இசைக்கலைஞர் உயிரிழப்பு..!

அனுராதபுரம் - பாதெனிய ஏ28 பிரதான வீதியின் தலாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலாவ, கெக்கிராவ வீதியில் தலாவ நகருக்கு அருகில் வசித்து வந்த 23 வயதுடைய கோவிந்தகே இஷான் நிமந்த என்ற இசைக்கலைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் இன்று (8) அநுராதபுரத்திலிருந்து தலாவ பகுதிக்கு...
- Advertisement -spot_img

Latest News

இஸ்ரேலியப் பிரதமர் ஒப்பந்தத்தை சீர்குலைக்கலாம்; ட்ரம்புக்கு உளவுத்துறை எச்சரிக்கை

ஈரானுடன் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான அமெரிக்க முயற்சிகளைப் பலவீனப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்புகள் இவ்வாறு...
- Advertisement -spot_img