Monday, November 9, 2026
No menu items!

கைது

பெருமளவான கஞ்சாவுடன் சிக்கிய இருவர்..!

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இன்றையதினம் (02.01.2024) கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பளை - தம்பகாமம் பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சொரம்பட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், தம்பகாமம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும், 23 கிலோ 165 கிராம் கஞ்சாவுடன் இவ்வாறு...

நாமல் குமார கைது..!

சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகக் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைதந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

களுத்துறை, பேருவளை, வளதார பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள கிராம உத்தியோகத்தர்கள்..!

வாழைச்சேனையில் கடமை நிமித்தம் சென்ற கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும் சட்டத்தை அமுல்படுத்தாத பொலிசாருக்கு எதிராகவும் இன்று திங்கட்கிழமை (30.12.2024) கிராம  உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையுடன் கவனயீர்பு போராட்டம் காந்த பூங்காலில்  ஆரம்பித்து பழயை கச்சேரிக்கு ஆர்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர். கடந்த 20 ம் திகதி கடமை நிமித்தம் வெளியில் சென்ற...

142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்னுடன் பெண்ணொருவர் கைது..!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கானாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.12.2024) அதிகாலை கட்டார் எயார்வைஸ் விமானத்தில்​ அந்த பெண் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்தப் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் சுமார் 4,068 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு...

பண மோசடி – இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது..!

இலங்கை வங்கியின் முன்னாள் முகாமையாளர் ஒருவர், பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்டமைக்காக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 15 லட்சம் ரூபாவை ஒருவரிடம் இருந்து மோசடி செய்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்தே அந்த நபர் கைது...

சிவனொளி பாதமலையில் போதைப் பொருட்களுடன் 25 பேர் கைது..!

பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் சிவனொளி பாதமலைக்கு சென்ற 25 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வார விடுமுறையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கொண்டு வருபவர்களை கைது செய்வதற்காக ஹட்டன் பிரிவின் உத்தியோகப்பூர்வ மோப்ப நாய்களின் உதவியுடன்...

லொறியின் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு..!

லொறியின் பின் சக்கரத்தில் சிக்கி 1 வயது 10 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் நேற்று (28.12.2024) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிறுமி, தாய் மற்றும் தந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த லொறியொன்று புறப்பட்டுச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மஹியங்கனை...

திமிங்கில அம்பரை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் மடக்கி பிடிப்பு..!

திமிங்கிலத்தின் அம்பரை விற்பனை செய்ய முற்பட்ட போது இருவர் புத்தளம் – கருவலகஸ்வெவ, நிக்கவெரட்டிய வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கிரியுள்ள பொலிஸாரும் இணைந்து நேற்று (28.12.2024) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விஷேட...

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது..!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரை பிபிலை பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img