Tuesday, September 29, 2026
No menu items!

கையடக்கத் தொலைபேசி

பாணந்துறையில் கையடக்கத் தொலைபேசிகளை திருடிய பெண் கைது!

பாணந்துறையில் உள்ள வீட்டொன்றிலிருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கையடக்கத் தொலைபேசிகளுடன் வீட்டின் உரிமையாளரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆய்வாளர் மற்றும் பிற அதிகாரிகள் இன்று காலை நடத்திய சோதனையின் போது பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான  82 கையடக்கத் தொலைபேசிகள்  கண்டுபிடிக்கப்பட்டதாக சிரேஷ்ட  பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இது...

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு..!

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், ஓரினச்சேர்க்கை உறவுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனைகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களினால் அதிகளவான பாடசாலை மாணவிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவிகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுதல் மற்றும் உயிரை மாய்த்துக் கொள்ளுதல்...

உங்கள் தொலைபேசியின் பெட்டியை தூக்கி எறிந்துவிடாதீர்கள்!

புதிதாக ஒரு கையடக்கத் தொலைபேசி வாங்கும்போது அதன் பெட்டியை தூக்கி எறிந்துவிடுவோம் இல்லையா. ஆனால், குறித்த தொலைபேசியை நாம் பயன்படுத்தும்போது அந்தப் பெட்டியை கண்டிப்பாக வீசக் கூடாது. காரணம் அந்தப் பெட்டிக்குள் தொலைபேசிக்கு தேவையான அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. நீங்கள் சிறிது காலத்தின் பின் அந்த தெலைபேசியை வேறு ஒருவருக்கு விற்க முயன்றால், அந்தப் பெட்டியில் இருக்கும் அசல் பேக்கேஜிங்...

தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகளை நம்பவேண்டாம்; விசேட அறிவிப்பு!

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு அறிவுறுத்தியள்ளது. போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அதன் சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார். "இந்த நாட்களில், உங்கள் கையடக்க தொலைபேசிகளுக்கு போலி...

புஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் ஏராளமான கையடக்க தொலைபேசி உபகரணங்கள் மீட்பு..!

புஸ்ஸ சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திலும் சிறைச்சாலை வளாகத்திலும் ஏராளமான கையடக்க தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படை, புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறைச்சாலை வைத்தியசாலை மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த உபகரணத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலையில் 5 கையடக்கத் தொலைபேசி...

திடீரென வெடித்து சிதறிய கையடக்கத் தொலைபேசி…!

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நபரொருவரின் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. கையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி சோதனை செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த ஆடை விற்பனை நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில் கையடக்கத் தொலைபேசி வெடித்து சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இதன்போது, அங்கிருந்த யாருக்கும்...

650 கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்த சந்தேகநபர் கைது!

இலங்கை கடற்படை மற்றும் சிறிலங்கா காவல்துறை இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், நாட்டிற்கு கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர். ஆகஸ்ட் 27, 2024 அன்று புத்தளம் கரம்ப பகுதியில் உள்ள சாலைத் தடுப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். கராம்பா சாலைத் தடுப்பில் சோதனை நடத்திய குழுவினர், கால்டாக்சியில் மொபைல் போன்கள்...

கதிர்காம உற்சவத்தில் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல்…!

கதிர்காம உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாக அங்கு வருகை தரும் மக்கள் தெரிவித்துள்ளனர். கதிர்காம உற்சவம் நடைபெறும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களிலிருந்து எரிபொருள், முச்சக்கரவண்டிகளின் பெட்டரி உட்பட உதிரிப்பாகங்கள் திருடப்படுவதால் அங்கு வருகை தரும் மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், உற்சவத்திற்கு வருகை தரும் மக்களின் கையடக்கத் தொலைபேசிகள்...

கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து சென்ற இருவர் கைது!!!

யாழ்ப்பாணத்தில் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்து சென்று விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியில் வைத்து பூட்டப்பட்டிருந்த 190,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை துவிச்சக்கர வண்டியில் வந்த மர்ம நபரொருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு...
- Advertisement -spot_img

Latest News

 திலீபன் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் விளக்கம்

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் இராசையா பார்த்திபன் என்ற திலீபனின் சிலை, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள திலீபன் நினைவு சதுக்கத்தில் இருந்து, உரிய பகுதி நீதிமன்றத்திற்கு...
- Advertisement -spot_img