Thursday, October 15, 2026
No menu items!

கையெழுத்துப் போராட்டம்

அரசுக்கு அறைகூவல் விடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்..!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை ஆட்சியாளர்கள் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று  தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நெல்லியடி பொதுச் சந்தை...

தொடரும் கையெழுத்துப் போராட்டம் – தீர்வு எப்போது?

பல வருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராளி நலன்புரிச் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் மூன்றாம் நாளான இன்றையதினம் (1/9/2025) கொடிகாமம் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இந்த கையெழுத்துப் போராட்டத்திற்கு கொடிகாமம் பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆதரவளித்து கையெழுத்துக்களை வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

விளம்பரம் செய்வதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

ஹோமாகம பொலிஸ் பிரிவின் மாவத்தகம பகுதியில், இணையத்தில் வாகனங்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்டு தருவதாகக் கூறி நபர்களை ஏமாற்றி பண மோசடி செய்தமை தொடர்பில்...
- Advertisement -spot_img