Friday, May 1, 2026
No menu items!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

தொடர் தோல்விகளுக்கு பின் வெற்றியடி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப்...

 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை மீண்டும் எதிர்கொள்கிறது. குறித்த போட்டியானது இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன், 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி...

குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில்...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளமை...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 31ஆவது லீக் போட்டி இன்று!

18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்றிரவு நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3போட்டியில் வெற்றியும் 2 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. இப்போது சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் தயாராகியுள்ளனர்.  

தோல்விகளில் இருந்து மீண்டு வருமா CSK அணி!

ஐ.பி.எல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இன்று பிற்பகல் 3.30க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை இன்று இரவு 7.30க்கு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி முல்லன்பூரில் நடைபெறவுள்ளது. <!-- -->

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.  

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகும் வீரர் இவரா?

2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உம்ரான் மாலிக் வெளியேறியுள்ளார். காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவருக்கு மாற்று வீரராக சேதன் சக்காரியா அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.  

ஐபிஎல் நிர்வாகம் விதித்துள்ள புதிய தடை விதிப்பு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது எதிர்வரும் மே 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதன்படி தொடரின் முதலாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்தநிலையில் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும்...

தாய் வைத்தியசாலையில் : தடுமாறிய குர்பாஸ்

தனது தாய் நோய்வாய்ப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் கவலை வெளியிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதலாவது தகுதிகான் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img