Saturday, November 21, 2026
No menu items!

கொழும்பு தேசிய வைத்தியசாலை

அரச வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு..!

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் தேசிய, மாவட்ட மற்றும் பிராந்திய அரச வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வைத்தயசாலைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான பல அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நோயாளிகளின் சொந்த செலவில் வழங்க வேண்டிய...

பாடசாலை மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவன் மருத்துவமனையில்!

சர்வதேச பாடசாலையொன்றின் தரம் 08 ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் புதன்கிழமை (ஜனவரி 15) பாடசாலையின் கட்டிடமொன்றின் 05 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வத்தளையில் வசிக்கும் மாணவி, கீழே ஒரு மாடியில் இணைக்கப்பட்ட ஃபைபர் கூரையில் விழுந்ததால், அவருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து...

மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துமிந்த சில்வா..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா திடீர் சுகவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை குறிப்பிட்டுள்ளார். துமிந்த சில்வா நேற்று முன்தினம் (10) இரவு சுகவீனம் காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால்...

16 வயது சிறுமிக்கு மன உளைச்சல்-தவறான முடிவெடுத்து உயிரை மாய்ப்பு..!

பொரளையில் 24 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (10) இரவு இடம்பெற்றுள்ளதுடன், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பொரளை, செர்பன்டைன் வீதியில் வசிக்கும் 16 வயதுடையவர் என அடையாளம்...

வீட்டிற்குள் புகுந்து கடத்திச் செல்லப்பட்ட நபர்..!

மட்டக்குளி, சமித்புர பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று (29.12.2024) பிற்பகல் புகுந்த குழுவினர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று தாக்கி, கூரிய ஆயுதங்களால் வெட்டி, வாழைத்தோட்டம் பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த கடத்தலுக்கு முச்சக்கர வண்டியில் ஆறு பேர் வந்ததாக கூறப்பட்டாலும், முச்சக்கர வண்டிகளிலும் மோட்டார் சைக்கிள்களிலும் அதிகமானோர் வந்துள்ளதாக தகவல்...

இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு..!

மாளிகாகந்த பிரதேசத்தில் இன்று (14.12.2024) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவருகிறது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி..!

கல்கிஸ்ஸ-படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15.09) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று (15.09) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.குறித்த நபர் படோவிட்ட நான்காம் கட்டப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்து; ஒருவர் பலி…!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்விட்டிகல மாவத்தை, கொஸ்வத்தை வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரஹென்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர் லொறிக்கடியில் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பிலியந்தலை...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி..!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த இரு  CT ஸ்கேன் இயந்திரங்களும், இரு MRI ஸ்கேன் இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக தேசிய கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். அத்தோடு இயந்திர செயலிழப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளர்களும் வைத்தியசாலை சேவை ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் சானக்க தர்மவிக்ரம மேலும்...

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான தகவல்…!!

அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்குமூலங்களை அதுருகிரிய பொலிஸார் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உட்பட 05...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img