Monday, November 9, 2026
No menu items!

கொழும்பு

பொசன் தினத்தில் 289 கைதிகளுக்கு விடுதலை!

கொழும்பு, - பொசன் போயா தினத்தை முன்னிட்டு 289 கைதிகள் இன்று (21) ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட உள்ளனர். வெலிக்கடை சிறைச்சாலையில் 19 பேர், மஹர சிறைச்சாலையில் 30 பேர், வாரியபொல சிறைச்சாலையில் 30 பேர் மற்றும் களுத்துறை சிறைச்சாலையில் இருந்து 28 பேர் உட்பட நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள...

களனி கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

பேலியகொட பிரதேசத்தில்  தனியார் நிறுவனமொன்றின் பின்புறத்தில் உள்ள களனி கங்கையில்  ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 06 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம்  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில்...

கொழும்பில் தடைப்பட்ட நீர் விநியோகம்!!!

கொழும்பில் தடைப்பட்ட நீர் விநியோகம் இன்றையதினம் (17.06) நள்ளிரவுக்குள் வழமைக்கு கொண்டுவரப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து காரணமாக ஹைலெவல் வீதியில் கொடகம சந்திக்கு அருகாமையில் கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில்  வெடிப்பு ஏற்பட்டு கொழும்பு நகரின் பல பகுதிகளில்...

 அதிர்ச்சியில் உயிரை விட்ட மனைவி..!

கம்பஹா, எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் கணவர் உயிரிழந்ததனை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி ரசோமா ஹசந்தி திடீர் மாரடைப்பு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கணவரின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த மனைவி, நானும் உங்களுடன் வந்துவிடுவேன்...

அவதிப்படும் கொழும்பு மக்கள்..?

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் நீரைக் குடித்து கொழும்பை அண்டிய மக்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. முறையான சுத்திகரிப்பு நடவடிக்கையின் பின்னரே மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவதாக அதன் உதவி பொது மேலாளர் ஏ.பி.ஆர்.ஜே. .விஜேசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சுத்திகரிப்புக்குப் பிறகு,...

கினிகத்தேனையில் கோர விபத்து 10 பேர் காயம்!!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை - தியகல பகுதியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வேன் ஒன்றுடன் மோதியதில்  விபத்து இடம்பெற்றுள்ளது. கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 8 பேரும் வேனில்...

நண்பருடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவன்!

கொழும்பு - தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் இணைந்து 31 வயதான மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரும், அவரது நண்பர்களும் கூரிய ஆயுதத்தால் வீதியில் வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு  வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் முறைப்பாடு செய்துள்ளதாகவும்...

தமிழ் மக்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆர்வம் இல்லை – சி.வி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஆர்வம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (07.06.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு  கருத்து வெளியிட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது வேட்பாளர் ஒருவரை இதுவரை தெரிவுசெய்யவில்லை எனவும் குறிப்பிட்டார். வேட்பாளர்  தெரிவின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல தரப்பினரதும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படும்...

மயிரிழையில் தப்பிய உயிர்கள்..!

மஸ்கெலியா பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மீண்டும் கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தை நோக்கிப் பயணித்த காரொன்று எதிர் திசையில் பயணித்த பஸ் ஒன்றுக்கு வழிவிடும் போது காரானது வீதியை விட்டு விலகி காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள 200 அடி ஆழமுடைய பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. இந்த விபத்து நேற்று (6) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில்...

ரணிலின் கட்சியில் நியமிக்கப்பட்ட புதிய பதவிகள்….

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் தேர்தல்களுக்கு தயாராகி வருகின்ற நிலையில் கட்சியின் முக்கிய நியமனங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதன்படி தேசிய தேர்தல் அமைப்பாளராக ஹரீன் பெர்னாண்டோவும் தேசிய செயலாளராக ரவி கருணாநாயக்கவும் தேர்தல் பிரதிப் பொதுச் செயலாளராக ரொனால்ட் பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பிர்தௌஸ் பாரூக் கட்சியின் பொருளாளராகவும் கமிஸ்பா சத்தார் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் கிரிஸான் தியோடர்...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img